இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 26) காலை பெல்லம்பள்ளியில் உள்ள விவசாய கிணற்றில் இருவரது உடல்கள் மிதந்தன. தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இரு உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில் இருவரும் புல் அறுக்கச் சென்ற போது கிணற்றில் தவறி விழுந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாப்பிரெட்டிபட்டி
தர்மபுரி: மாத்திரையை மாற்றி சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு