ஒசூர் மாநகராட்சியில் 3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குழந்தையின் தாயார் ஒசூர் அனைத்து மகளிர் போலிசில் அளித்த புகாரின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், பக்கத்து வீட்டுக்காரரான கார் டிரைவர் யோகேஷ் (42) என்பவர் தான் குழந்தையிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து மகளிர் போலிசார் கார் டிரைவரான யோகேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்