ஓய்வு பெற்றோருக்கு அகவி லைப்படி உயர்வு, பணி ஓய்வு பலன்களை உடனே வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப் பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர். நிர்வாகிகள் ரகு பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?