இந்த ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த லாரி, தனியார் பள்ளி பேருந்துகள் என மொத்தம் 7 வாகனங்களில் மொத்தம் நேற்று முன்தினம் (செப்.,29) இரவு 1175 லிட்டர் டீசலை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி வெங்கடேசன் நேற்று செப்டம்பர் 30 அளித்த புகாரின் பேரில் அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி