இதே போன்று கிருஷ்ணாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் மூக்கனூர் ஆதிமூல பெருமாள் சாமி கோயிலிலும் அதகப்பாடி லட்சுமி நாராயணசாமி கோவிலிலும், அதியமான் கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோயிலிலும், சுவாமிக்கு பல்வேறு துறைகளைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு