தலைமை செயலகத்தில் நீர்வள பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் மணிவாசகம், இஆப. அவர்களை
அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், நேரில் சந்தித்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செனாக்கல் திட்டம் , மற்றும் மாம்பட்டியில் உள்ள குமரன் அனைக்கட்டு , ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்று திட்டம், ஆகியவற்றை செயல்படுத்த கோரி மனு அளித்தார்.