தர்மபுரி: கடத்தூர் கோட்டத்தில் நாளை மின் நிறுத்தம் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ராமியணஅள்ளி, ஆர். கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகியதுணை மின் நிலையங்களில் நாளை அக்டோபர் 08 (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக் கோட்டை, பூதநத்தம், நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, பொம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கன அள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, நல்ல குட்டலஅள்ளி, மோட்டாங்கு றிச்சி, நத்தமேடு, புதுரெட்ரட்டி யூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்ப டுகிறது. என்று கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் இன்று (அக்.,7) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி