நேற்று (ஜூன் 7) நடைபெற்ற ஏலத்திற்கு 400 மூட்டை மஞ்சள் கொண்டு வரப்பட்டது. மஞ்சள் விரலி குண்டு குவிண்டால் 12,379 ரூபாய் முதல் 12,809 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 11,509 ரூபாய் முதல் 11,969 ரூபாய் வரையிலும் விற்பனையானது. நேற்று (ஜூன் 7) நடந்த ஏலத்தில் ரூ. 8 லட்சத்திற்கும் மேல் மஞ்சள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா