தர்மபுரி: இலவச மடிக்கணினி வேண்டி மாணவர்கள் போராட்டம்

மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி பயிலகத்தில் பயிலும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி, கல்லூரி, பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இலவச மடிக்கணினி திட்டத்தில் தங்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மொரப்பூர் வழியாகச் சென்ற ஆட்சியர் மற்றும் தர்மபுரி எம்பி வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனத் தெரிவித்து, 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி