தர்மபுரி: வணிகர்கள் தினத்தை முன்னிட்டு கடைகள் அடைப்பு

தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் தர்மபுரி நகரப்பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சிறிய கடைகள் நேற்று (மே 5) செவ்வாய்க்கிழமை காலை முதல் வணிகர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், மாலை 6 மணிக்கு மேல் கடைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கின.

தொடர்புடைய செய்தி