தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மஞ்சவாடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் இன்று (நவ. 12) புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சின்னா மற்றும் பிற அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி