தர்மபுரி: வனத்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம் (VIDEO)

மயிலாப்பூர் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் சர்வே எண் 226 & 227 வருகின்றனர். மேலும் இதே சர்வே எண்களில் உள்ள மலைப் பகுதியில் தற்போது கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகளுக்குத் தெரியாமல் வருவாய்த்துறையினர் காப்பு வனமாக மாற்றிவிட்டனர். இந்த நிலம் வனத்துறைக்குச் சென்றது. இதனைத் தொடர்ந்து வனம் அமைக்க குழி எடுக்க நேற்று மாலை வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்றதால் பொதுமக்களுக்கும் வனத்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி