மேலும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்கோடு சர்க்கரை ஆலை, கடமடை, கொள்ளலஅள்ளி, எண்டப்பட்டி, புளிக்கரை, தப்பை, மோட்டூர், பஞ்சப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் இருக்கும் என செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்