தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கீரைப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு