தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, இலளிகம், கோவிலூர், நார்த்தம்பட்டி, HPCL வீட்டு வசதி வாரியம், ஏலகிரி, நாகர்கூடல், நீதிமன்றவளாகம், சாமிசெட்டிபட்டி, பரிகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.