அதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வன்னியர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பம்பை வாசித்துடன் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி அழைத்தல். 16ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசை பாலகணபதி பூஜை எஜமானர் புண்ணியாகம், ஆச்சார்யர் விசேஷ சந்தி, பூதசுத்தி கும்பலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை ப்ரவேசம் முதல் கால யாக வேள்வி, நடைபெறும் 17ஆம் தேதி மங்கள இசை, கோ பூஜை இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தனம், திரவிய ஹோமம், மஹாபூர்ணாகுதி, யாத்ராதானம் தீபாராதனை கடம் புறப்பாடு காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ விருந்தாடியம்மன் கோபுரம் மூலவர் மகா கும்பாபிஷேக தொடர்ந்து அபிஷேகம் ஆராதனை தரிசனம் மாங்கல்ய தாரணம் தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பென்னாகரம்
தர்மபுரி: வட்டுவன அள்ளி கிராம மக்கள் போராட்டம்