அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணித்தலைவர் டி. ஆர். அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி கோரிய சங்கீதா