இதனை அடுத்து நேற்று இரவு முழுவதும் வனத்துறையினர் காப்புக்காடு ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் இன்று மே 10 காலை எருதுகூடப்பட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இரவு நேரங்களில் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் எனவும், யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தாலோ அல்லது விவசாய நிலங்களுக்குள் புகுந்தாலோ உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்