இதனை அடுத்து இன்று மார்ச் 13 அன்று நகராட்சி ஆணையாளர் சேகர், நகர் நல அலுவலர் இலட்சியவர்னா தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் கடை வைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு செய்தனர். உடன் தர்மபுரி நகர காவலர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
Good Morning Quotes Tamil