முன்னாள் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, தர்மபுரி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என்.பி. பெரியண்ணன், நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லை வேந்தன், அன்பழகன், கோமணவள்ளி ரவி, சம்பத், கனகராஜ், சுருளிராஜன், கவுன்சிலர் மாதேஸ்வரன், அணிகளின் அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி எம்.பி. கௌதம் உதயசூரியன், சுற்றுச்சூழல் அணி இளைய சங்கர், சார்பு அணிகளின் துணை மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞர் அணி அசோக்குமார், முருகேசன், சூர்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி