தர்மபுரி: மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா துவக்கம்

தர்மபுரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் சிறுதானியங்கள் திட்ட விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சதீஷ் கண்காட்சியைத் திறந்து வைத்து, சிறுதானிய பயிர்கள் சாகுபடி, பூச்சி நோய் கட்டுப்பாடு, சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்குகளில் பங்கேற்றார். இந்த விழா சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

தொடர்புடைய செய்தி