தர்மபுரி: பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, அவசரகால கதவு, ஜிபிஆர்எஸ் கருவி, தீயணைப்பு கருவிகள், சிசிடி கேமரா உள்ளதா என ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி. , தர்மபுரி ஆட்சியர் சதிஷ் நேற்று (மே 16) பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 6 வாகனங்களை 7 நாட்களுக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி