வழக்கம் போல் நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு மார்ச் 15 நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ளே இருந்த உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட முயற்சி நடந்து இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து சின்னசாமி நேற்று அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சின்னசாமி அளித்த புகாரின் அடிப்படையில் அதியமான் கோட்டை காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்