இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவலர்கள் மற்றும் சுங்கச் சாவடி பணியாளர்கள், கவிழ்ந்து கிடந்த மினி லாரியை மீட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி ஏற்றி வந்த மினிலாரி கவிழ்ந்ததால், அவ்வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்