வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்நடைகளை வாங்க வருகின்றனர். நேற்று(செப்.25) நடந்த சந்தையில் மாடுகள் ரூ. 7, 500 முதல் ரூ. 39, 500 வரையும், ஆடுகள் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10, 000 வரையும், நாட்டுக்கோழி, சேவல்கள் ரூ. 350 முதல் ரூ. 1100 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ரூ. 42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்