அப்போது, வேப்பம்பட்டி காப்புக்காட்டில் கண்ணி வலை வைத்து, புள்ளிமானை வேட்டையாடியதாக அம்மாபாளையம் கணேசன் (எ) சின்னதுரை, கீரைப்பட்டி புதூர் அசோக் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், புள்ளிமானை வேட்டையாடிய 2 பேருக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பென்னாகரம்
தர்மபுரி: வட்டுவன அள்ளி கிராம மக்கள் போராட்டம்