மேலும், தடுப்பணை நிரம்பி உள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆற்றில் குளிக்கவோ அல்லது இறங்கவோ கூடாது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தடுப்பணை நிரம்பி உள்ளதை அடுத்து அப்பகுதியில் ஏராளமானோர் ஆர்வமூடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு