பொது மக்களுக்கு பேருந்து சேவை அளிப்பதற்காக தர்மபுரி - லளிகம் செல்லும் பேருந்தை பூதனஅள்ளி ஊருக்குள் சென்று வருமாறும், தர்மபுரி - மிட்டாரெட்டிஅள்ளி வரை செல்லும் பஸ்சை கோம்பேரி மாரியம்மன் கோயில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி -வத்தல்மலை வரை செல்லும் பேருந்தை கூடுதல் நடைகள் இயக்கியும், தர்மபுரி -நடுப்பட்டி செல்லும் பேருந்தை ஜடையம்பட்டி ஊருக்குள் சென்று வருமாறும், அரூர் - சிலம்பை மற்றும் கோம்பை, அரூர் செல்லும் பேருந்தை கோபால்பட்டி, பாப்பனாவலசை, கூடலூர், தீர்த்த மலை வழியாக வழித்தடம் மாற்றியும் என 5 மகளிர் விடியல் பயணம் செய்யும் பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு, மாறுதல் செய்து இயக்கப்பட உள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி