மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில் டி எல் ஏ, பி எல் சி, தகவல் தொழில்நுட்ப சேனல் குறித்தும், பல்வேறு கட்சி ஆக்கப்பணைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் தமிழழகன் உட்பட அரூர் சட்டமன்ற தொகுதி முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி