தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு

தூத்துக்குடி வேடநத்தத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா அதிரடி தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் நடந்த 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 77-வது நாளான இன்று இந்த விரைவுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி