தனுஷ்-மிருணாள் திருமணம்: பாலிவுட் இயக்குநர் விளக்கம்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூரை காதலர் தினத்தில் திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவல்களை தனுஷுக்கு நெருக்கமான பாலிவுட் இயக்குநர் மறுத்துள்ளார். தனுஷுக்கு இரண்டாவது திருமண எண்ணம் இல்லை என்றும், மகன்களுக்காகவே அவர் அந்த முடிவில் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். தனுஷ்–மிருணாள் தாகூர் இடையே நட்பு இருப்பினும் அது திருமணமாக மாறும் என கூற முடியாது என்றார்.

தொடர்புடைய செய்தி