'அடுத்த CM தனுஷ் தான்'.. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து

நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட்டு முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், 2031ல் நடிகர் தனுஷ் முதலமைச்சராக மாறுவார் என தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசிவருகின்றனர். சமீபத்தில், தனுஷ் ரசிகர் மன்றத்துக்கான தனிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அடிக்கடி ரசிகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து நலத்திட்ட உதவிகளையும் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் தனுஷ் தனிக்கட்சி தொடங்கப்போகிறாரா என்கிற கேள்விகள் எழும்பியுள்ளன.

தொடர்புடைய செய்தி