DGP நியமனம்: "உச்சநீதிமன்றத்தை UPSC அணுகலாம்" - தலைமை நீதிபதி

டெல்லி: தெலங்கானா மாநில DGP பரிந்துரை தொடர்பான வழக்கு விசாரணை இன்று (பிப்.5) நடைபெற்றது. அப்போது,  தலைமை நீதிபதி அமர்வு, “DGP பதவிக்கு உரிய நேரத்தில் பெயர்களை பரிந்துரைக்க மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத UPSC-க்கு அதிகாரம் உள்ளது. பெயர்களை பரிந்துரைக்காத மாநிலங்களிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். DGP பதவிகளுக்கு குறித்த நேரத்தில் பெயர்களை முன்மொழியாத விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை UPSC அணுகலாம்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி