திருவண்ணாமலையில் நேற்றிரவு (மே 24) எமலிங்கத்தில் இருந்து நிருதி லிங்கம் வரை திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கிரிவல பாதை இருளில் மூழ்கியது. இதனால் மின்சாரம் இன்றி கடும் அவதிக்குள்ளான பக்தர்கள், தங்களின் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தை ஆன் செய்தவாறே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நன்றி:News18