தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று (நவ., 16) தவெக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கிறார். தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் குளறுபடிகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தவெக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி