CRPF அதிகாரிக்கு முத்தம் கொடுத்து பக்தர் நெகிழ்ச்சி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் பெண் பக்தர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், பாதுகாப்பு பணியில் இருந்த CRPF அதிகாரிக்கு கன்னத்தில் முத்தமிட்டு மற்றொரு பக்தர் நன்றி தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕