தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் ரூ.335 கோடியில் மேம்படுத்தப்படும்

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், புதிய வகுப்பறை கட்டுதல், நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் ரூ.335 கோடியில் மேற்கொள்ளப்படும். பொழுதுபோக்கு பூங்காக்கள் வசதிகளை மேம்படுத்த மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும். மாநிலம் முழுவதும் ரூ.175 கோடியில் 250 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றார்.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி