தேவாவின் இறுதி நொடிகள்.. மருத்துவர்கள் சொன்ன விளக்கம்

இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இறப்புக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், ''சார் வரும்போதே இதயதுடிப்பு இல்லை. ஒன்றரை மணி நேரம் முயற்சி செய்தும் அவரது Heart Beat Restart ஆகவில்லை. சிபிஆர் சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு இசிஜி எடுத்துவிட்டு குடும்பத்தினருக்கு தகவல் அளித்தோம். மாரடைப்பு காரணமாகவே உயிர் பிரிந்துள்ளது என்றார். 

நன்றி: News Tamil

தொடர்புடைய செய்தி

✕
✕