அரசு மரியாதையுடன் தேவா உடல் அடக்கம்

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் நேற்று (அக்.17) தனது 75-வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று (அக்.18) ராணிப்பேட்டை அடுத்த சக்கரமல்லூரில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் தேவா உடலுக்கு அமைச்சர் காந்திராஜ், ராணிப்பேட்டை ஆட்சியர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கானோர் இந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕