டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 14 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குவர். உயிரிழந்த அனைவரும் டெல்லி மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இறந்தவர்களின் பெயர் விவரம்:
ஷீலா தேவி, பிங்கி தேவி, ஆஹாதேவி, விஜய், பூனம் தேவி, லலிதா தேவி, சுருசி, கிருஷ்ணாதேவி, பூஜாகுமார், நீரஜ், சாந்தி தேவி, சங்கீதா மாலிக், மம்தாஜா, ரியாசிங், பேபி குமாரி, மனோஜ்