திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொகுதிகளின் விவரம் வெளியீடு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பாளையங்கோட்டை, ஆம்பூர் மற்றும் பாபநாசம் ஆகிய 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அக்கட்சி திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள இந்த தொகுதிகளில் களம் இறங்குவதன் மூலம் தனது வெற்றியை உறுதி செய்ய ஐயுஎம்எல் திட்டமிட்டுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி