இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு. பிப்.11ம் தேதி தமிழகம் வருகிறார். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், துணை ஆணையர் தமிழகம் வருகிறார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் துணை ஆணையர் வருகை பேசுபொருளாகியுள்ளது.
நன்றி: நியூஸ் 18