காஞ்சிபுரத்தில் பரப்புரையை தொடங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி

தமிழகத்தின் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை இன்று (மார்ச் 30) காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், வரும் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என உரையாற்றினார். 

நன்றி:News18

தொடர்புடைய செய்தி