விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "எனது நீண்ட கால நண்பர் விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். மக்கள் பணி, கொள்கைகளே முக்கியம்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி