சென்னை கனமழையை சமாளிக்க துணை முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மழை பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், தேங்கிய மழைநீரை அகற்றுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி