"டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்

வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று (ஏப்., 08) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கார்த்திக் மோகனை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். சேப்பாக்கம் தொகுதியில் எனக்கு விழும் வாக்குகளை விட அதிக வித்தியாசத்தில் கார்த்திக்கை வெற்றி பெற செய்யுங்கள். வில்லிவாக்கம் தொகுதியை ஹைடெக் தொகுதியாக கார்த்திக் மாற்றுவார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி