தமிழக அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிய அமைச்சகளுக்கான இலாகாக்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி நிதியமைச்சராக இருந்த செங்கோட்டையன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்களான மரிய வில்சன் நிதியமைச்சராகவும், ஸ்ரீநாத் மீன்வளத்துறை, ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை, விக்னேஷ் மதுவிலக்கு ஆயத்தீர்வை, சரத்குமார் மனிதவள மேம்பாடு, வினோத் வேளாண்மைத்துறை, காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறை, விஸ்வநாதன் உயர்க்கல்வித்துறை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி