தமிழ்நாட்டில் தொடரும் டெங்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 70 பேருக்கும், மாநிலம் முழுவதும் 332 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு மட்டும் 25,481 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கடுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕