`ஜனநாயகன்' மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை?

'ஜன​நாயகன்’ திரைப்​படத்தை வெளி​யிட தணிக்கைச் சான்​றிதழ் வழங்​க​க் கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்​பித்த உத்​தரவை நிறுத்தி வைக்க கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனு தாக்கல் செய்​யப்​பட்​டுள்​ளது. திரைப்படத்தின் தயாரிப்பு நிறு​வனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு குறித்தான விசாரணை இன்று (ஜன.13) நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைக் கடந்த ஜனவரி 9ம் தேதியே ரிலீஸ் செய்யத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி