டெல்லி கார் வெடிப்பு சம்பவம்.. வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கத் தடை

டெல்லி: கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் முசாபர் அகமது, ஆதில் அஹ்மத் ரத்தர், முசம்மில் அகமது கனே, சாகீன் சாகித் ஆகியோரின் மருத்துவ அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளில் இணைந்தவர்களுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி